IV
- Pneumatic systems
1.
Define fluid power.
Fluid power technology is a means to
convert, transmit, control and apply fluid energy to perform useful work. Fluid
power includes hydraulics and pneumatics.
பாய்ம ஆற்றல்
தொழில்நுட்பம்
என்பது
பாய்ம
ஆற்றலை
மாற்றியும்,
கடத்தியும்,
கட்டுப்படுத்தியும்
பயனுள்ள
வேலையைச்
செய்வதற்கு
பயன்படுத்தும்
ஒரு
வழிமுறையாகும்.
பாய்ம
சக்தியில் hydraulics and pneumatics அடங்கும்
2.
What are the two main types of fluid power systems?
1. Pneumatic system 2. Hydraulic system
3.
What is the basic difference between pneumatics and hydraulics?
Pneumatic system uses pressurised air.
Hydraulic system uses pressurised oil.
4.
Define the term pneumatic power.
The technology of generating,
controlling and transmitting power by using pressurised air (compressed air) is
called pneuamtic power.
அழுத்தப்பட்ட
காற்றை
(சுருக்கப்பட்ட
காற்று)
பயன்படுத்துவதன்
மூலம்
சக்தியை
உருவாக்குதல்,
கட்டுப்படுத்துதல்
மற்றும்
கடத்தும்
தொழில்நுட்பம்
நியூமேடிக்
சக்தி
என்று
அழைக்கப்படுகிறது
5.
Where are pneumatic systems preferred? (Or) When is pneumatics preferred over
hydraulics?
Accuracy அதிகம்
தேவைப்படாத
work-களிலும்,
குறைந்த
ஆற்றல்
தேவைப்படும்
work-களிலும்
pneumatic system பயன்படும்.
6.
Name the basic components required in pneumatic system. (Oct. 2010, 2015, Apr.
2012, 2017)
(1) Compressor (2) Pressure control
valves (3) Filter, Regulator, Lubricator (FRL Unit) (4) Direction control
valves (5) Flow control valves (6 )
Pneumatic actuator(cylinder).
7.
What is the function of an air filter? (Apr. 2014)
The function of an air filter is to
remove impurities from air and supply
clean dry air in air line of the pneumatic system.
Air lineல்
அனைத்து
மாசுபடுத்தும்
பொருட்களையும்
நீக்கி,
உலர்ந்த
சுத்தமான
காற்றை
வழங்குகிறது.
8.
What is pressure regulator? (Oct. 2009, 2012, 2017)
A pressure regulator is a device
that supplies air to the system at specific pressures, uniformly, and protects
against sudden fluctuations in pressure in the air circuit.
காற்றை குறிப்பிட்ட
அழுத்தத்தில்,
சீரான
நிலையில்
system-க்கு
supply செய்து,
air circuit-ல் அழுத்தத்தில்
pressure-ல் திடீரென ஏற்றதாழ்வுகள்
ஏற்படாவண்ணம்
பாதுகாக்கும்
சாதனம்
pressure regulator எனப்படும்.
9.
Write any two advantages of pneumatic systems.(Oct. 2008)
(1) Low cost (2) Clean system (3) Fire
proof (4) No return pipe line
(1)குறைந்த செலவு
(2) சுத்தமான
அமைப்பு
(3) தீ
பிடிக்காது
(4) திரும்பும்
குழாய்
இணைப்பு தேவை இல்லை
10.
Write any two disadvantages of pneumatic systems.(Oct. 2008)
(1) More noise (2) Need of separate
cooling system (3) Need of separate
lubrication system
(1) அதிக சத்தம்
(2) தனி
குளிரூட்டும்
அமைப்பு
தேவை
(3) தனி
மசகு
(lubrication) அமைப்பு தேவை
11.
What is lubricator? (Oct 2013, Apr 2013)
The unit that mixes lubricant oil
with air is called the lubricator. The lubrication of the moving parts of the
system must be properly done for the system to work satisfactorily.
Lubricator காற்றுடன்
oil-ஐ
கலக்கும்.
System திருப்திகரமாக
செயல்பட
moving parts of the system சரியாக lubrication செய்யப்பட
வேண்டும்.
12.
What is an F-R-L unit? (Apr. 2015, 2016, Oct. 2017)
F-R-L unit is a combined unit of Filter
- Regulator and Lubricator. It removes impurities from air, regulates pressure
of air and mixes lubricant oil with air.
Filter, Regulator, and Lubricator ஆகிய
மூன்று
பாகங்களையும்
இணைத்து
ஒரே
பாகமாக, FRL unit என்று அழைக்கிறார்கள்.
Filter தூசுகளை
நீக்கும்.
Regulator காற்றின் அழுத்தத்தை
கட்டுப்படுத்தும்.
Lubricator காற்றுடன் oil-ஐ
கலக்கும்
13.
Why can pneumatic system not be used for precise speed control?
Due to compressibility of air, speed
control is not accurate.
காற்றுக்கு
சுருங்கும்
தன்மை
(compressibility) உள்ளதால் வேக
கட்டுப்பாடு
துல்லியமாக
இருக்காது
14.
List the applications of pneumatics.
1.Mines, 2.automobile, 3.Railway
4.Machine tools for material handling
operations, high speed clamping, drilling, stamping operations, etc.
1.சுரங்கங்கள்,
2.ஆட்டோமோபைல்,
3.ரயில்வே,
4.Machine Tools - பொருள் கையாளுதல்
செயல்பாடுகள்,
அதிவேக
clamping, துளையிடுதல், ஸ்டாம்பிங்
செயல்பாடுகள்
போன்றவற்றுக்கு
15.
Name the valves used for controlling and regulating the air in pneumatic
system.
(1) Pressure control valve. (2) Direction
control valve. (3) Flow control valve.
16.
Name any two pressure control valves.
1. Pressure relief valve
2. Pressure regulation valve.
17.
What is the purpose of a pressure regulation valve '(pressure reducing valve)?
This type of valve (which is normally
open) is used to maintain reduced pressures in specified locations. It is
actuated by downstream pressure and tends to close as this pressure reaches the
valve setting.
குறிப்பிட்ட
இடங்களில்
குறைக்கப்பட்ட
அழுத்தங்களை
பராமரிக்க
இந்த
வகை
வால்வு
(பொதுவாக
திறந்திருக்கும்)
பயன்படுத்தப்படுகிறது.
இது
கீழ்நிலை
அழுத்தத்தால்
செயல்படுகிறது
மற்றும்
இந்த
அழுத்தம்
valve setting அடையும் போது
மூடுகிறது.
18.
What is cracking pressure relief valve? (Oct. 2013)
The pressure at which a relief valve
first opens to allow fluid to flow through is known as cracking pressure.
திரவத்தை வெளியேற்ற
அனுமதிக்க
pressure relief valve முதலில் திறக்கும்
அழுத்தம்
கிராக்கிங்
பிரஷர்
என்று
அழைக்கப்படுகிறது.
19.
What is the purpose of a pneumatic actuator? .
It converts pneumatic energy into
méchanical work.
இது
நியூமேடிக்
ஆற்றலை
மெக்கானிக்கல்
வேலையாக
மாற்றுகிறது.
20.
Name different types of pneumatic cylinders.
1. Single acting cylinder. 2. Double
acting cylinder.
21.
What is the purpose of shuttle valve? (Oct. 2011)
The shuttle valve delivers an output
when one input or both inputs are present.
இரண்டு பாதைகள்
வழியாக
அழுத்தப்பட்டக்
காற்று
வரும்
போது.
எதாவது
ஒரு
பாதையில்
வரும்
காற்றறை
மட்டுமே
அனுமதிப்பது
shuttle valve ஆகும்.
22.
What is the function of flow control valve?
It controls the rate of flow of air in,
pneumatic system. By doing so, speed of actuator is controlled.
இது நியூமேடிக்
அமைப்பில்
காற்றின்
ஓட்ட
விகிதத்தைக்
கட்டுப்படுத்துகிறது.
அவ்வாறு
செய்வதன்
மூலம்,
ஆக்சுவேட்டரின்
வேகம்
கட்டுப்படுத்தப்படுகிறது.
23.
Name any two flow control valves.
1. Throttle valve (or) Needle valve 2. Check valve
24.
What is the function of check valve ?(Ap. 2010, 2011)
It permits the flow of air in one
direction only
இது ஒரு
திசையில்
மட்டுமே
காற்றின்
ஓட்டத்தை
அனுமதிக்கிறது
25.
What is the function of a DCV?
DCV controls the direction of flow of
air to actuator in a pneumatic system.
26.
What is meant by 4/3 DCV?
4/3 DCV has 4 ways and 3 positions.
27.
Mention the application of a 3 way DCV and 4 way DCV. ,
3 way DCV controls single acting
cylinder.
4 way DCV controls double acting
cylinder.
28.
Name any two DCVs used in pneumatic systems.(Apr. 2011, 2015, Oct. 2011, 2012).
3/2 DCV, 4/2 DCV, 4/3 DCV.
29.What
is the need of muffler or silencer in a pneumatic system?
Muffler or silencer is used to reduce the
noise of exhausting air from pneumatic system.
நியூமேடிக்
அமைப்பிலிருந்து
காற்றை
வெளியேற்றும்
சத்தத்தை
குறைக்க
மஃப்ளர்
அல்லது
சைலன்சர்
பயன்படுத்தப்படுகிறது
30.
What is the purpose of quick exhaust valve?(Apr. 2013, 2017) (Or) What is the
function of quick exhaust valve?(Apr. 2013, 2018)
Normally the air must travel back
through the long air line to the control valve to exhaust. However, by mounting
the exhaust valve directly on the cylinder, the pressurized air is then allowed
to exhaust directly through the exhaust valve to atmosphere. The piston retracts quickly since the
distance to atmosphere is very short and
unrestricted.
பொதுவாக காற்று
வெளியேற
நீண்ட
air line வழியாக கட்டுப்பாட்டு
வால்வுக்குத்
திரும்பிச்
செல்ல
வேண்டும்.
இருப்பினும்,
quick exhaust valve சிலிண்டரில்
நேரடியாக
இணைப்பதன்
மூலம்,
அழுத்தப்பட்ட
காற்று quick exhaust valve வழியாக
வளிமண்டலத்திற்கு
நேரடியாக
வெளியேற
அனுமதிக்கப்படுகிறது.
வளிமண்டலத்திற்கான
தூரம்
மிகக்
குறுகியதாகவும்,
கட்டுப்பாடற்றதாகவும்
இருப்பதால்
பிஸ்டன்
விரைவாக
பின்வாங்குகிறது.
31.
What is the difference between quick exhaust valve and flow control valve?
Quick exhaust valve quicly exhausts
cylinder air to the atmosphere and so increases piston speed.
Flow control valve controls flow rate of
air to the cylinder and so decreases piston speed.
Quick exhaust valve சிலிண்டர் காற்றை
வளிமண்டலத்திற்கு
விரைவாக
வெளியேற்றுகிறது,
இதனால்
பிஸ்டன்
வேகத்தை
அதிகரிக்கிறது.
Flow control valve சிலிண்டருக்கு
காற்றின்
ஓட்ட
விகிதத்தை
கட்டுப்படுத்துகிறது,
எனவே
பிஸ்டன்
வேகத்தை
குறைக்கிறது.
32.
Why are pilot operated valves used?
With large capacity pneumatic
valves and most hydraulic valves, the
operating force required to move the valve can be large. If the required force
is too large for a solenoid or manual operation, a two-stage process called
pilot operation is used.
பெரிய திறன்
கொண்ட
நியூமேடிக்
வால்வுகள் மற்றும் பெரும்பாலான
ஹைட்ராலிக்
வால்வுகள்
மூலம்,
வால்வை
நகர்த்துவதற்கு
தேவையான
இயக்க
சக்தி
பெரியதாக
இருக்கும்.
solenoid or manual செயல்பாட்டிற்கு
தேவையான
சக்தி
மிகப்
பெரியதாக
இருந்தால்,
பைலட்
ஆபரேஷன்
எனப்படும்
இரண்டு
கட்ட
செயல்முறை
பயன்படுத்தப்படுகிறது.
33.
What is meant by pilot operated DCV? (Oct. 2013)
If
the operating force required to move the main valve(DCV), is too large
for direct operation by a solenoid or manual , a second smaller valve, known as
the pilot valve, is used to allow the main valve to be operated by system
pressure. Pilot pressure lines are normally shown dotted in circuit diagrams.
Main valve நகர்த்துவதற்கு
தேவையான
இயக்க
சக்தி,
ஒரு
solenoid அல்லது manual
மூலம்
நேரடி
செயல்பாட்டிற்கு
மிகப்
பெரியதாக
இருந்தால்,
பைலட்
வால்வு
என
அழைக்கப்படும்
இரண்டாவது
சிறிய
வால்வு,
முக்கிய
வால்வை
system pressure-ஆல் இயக்க
அனுமதிக்கப்
பயன்படுகிறது.
பைலட்
அழுத்த
கோடுகள்
பொதுவாக
சுற்று
வரைபடங்களில்
புள்ளியிடப்பட்ட
கோடுகளால்
காட்டப்படும்.
34.
What is a meter-in-circuit? (Oct. 2014, 2015) ,
In meter-in-circuit, the flow control
valve (needle valve & check valve) is located in the pressure line leading
to the inlet side of the pneumatic cylinder. Needle valve restricts the flow
rate of air entering the cylinder and check valve does not permit air into
cylinder thereby slowing down forward stroke.
Check valve permits free flow of return air and so piston returns at
normal speed.
Flow control valve (needle valve &
check valve) சிலிண்டரின் நுழைவாயிலில்
pressure line-ல் பொருத்தப்படும்.
needle valve சிலிண்டருக்குள் நுழையும்
காற்றின்
ஓட்ட
விகிதத்தை
கட்டுப்படுத்துகிறது.
மேலும்
check valve சிலிண்டருக்குள் காற்றை
அனுமதிக்காது,
இதனால்
forward stroke வேகம் குறைகிறது.
check valve திரும்பும் காற்றின்
கட்டற்ற
ஓட்டத்தை
அனுமதிக்கிறது.
எனவே
பிஸ்டன் திரும்பும்
வேகத்தை
கட்டுப்படுத்தாது.
35.
What is a meter-out circuit? (Apr. 2013)
In meter - out-circuit, the flow control
valve is located at the return side of the pneumatic cylinder. It controls the
flow rate of air leaving the cylinder in the forward stroke thereby slowing down forward stroke. The
flow-control-and-check valve would allow reverse free flow, so it would not provide a control of return
stroke speed.
Flow control valve சிலிண்டரின்
வெளிவாயிலில்
return line-ல் பொருத்தப்படும். இது return stroke-ல்
சிலிண்டரிலிருந்து
வெளியேறும்
காற்றின்
அளவைக்
கட்டுப்படுத்துகிறது.
இதனால்
forward stroke வேகம் குறைகிறது.
flow-control-and-check valve பிஸ்டன்
திரும்ப
காற்றின்
கட்டற்ற
ஓட்டத்தை
அனுமதிக்கும்.
எனவே
பிஸ்டன்
திரும்பும்
வேகத்தை
கட்டுப்படுத்தாது.
No comments:
Post a Comment