Wednesday 27 May 2020

III - Impact of jet, Turbines and Pumps

Impact of jet
1. What is meant by impact of jet? (Apr 2013, 14)
              When a water jet strikes a plate with a high velocity, the velocity of that jet changes, so an  impulsive force is exerted by the jet on the plate. It is known as the impact of a jet.
                 ஒரு plateன் மீது அதிக திசைவேகத்துடன் ஒரு fluid jet மோதும்போது அந்த jetன் திசைவேகத்தில் மாற்றம் ஏற்படுவதால் அந்த plateன் மீது ஒரு impulsive force தோன்றுவதை impact of jet என்கிறோம்.

2. Write down the expression for the force exerted by a jet and work done on a fixed vertical plate in the direction the jet. (Apr. 2010, Oct. 2011)
              Force exerted,F=(wav2)/g
              Work done = F×u=0       plate is fixed
where w – specific weight of water
a – area of the water jet
v – velocity of water jet
u – velocity of plate or vane
θ - angle made by jet with the direction of the jet.

3. Write down the expression for the force exerted by a jet and work done on a fixed plate  held inclined to  the direction of the jet.
               Force exerted,F=(wav2 sinθ)/g  
             Work done = F×u= 0         plate is fixed

3. Write down the expression for force exerted and work done as the jet on a moving normal plate.
              Force exerted,F = [wa (v-u)2]/g  ,         
               work done,W = F×u =[wa (v-u)2 u]/g

4. Write down the expression for force exerted and work done  as the jet on a series of moving plates arranged on a wheel.
              Force exerted,F = [wav(v-u)]/g,            
              work done,W = F×u = [wav(v-u)u]/g

5. Write down the expression for efficiency of the wheel as the jet on a series of moving plates arranged on a wheel.
η= (work done)/(kinetic energy of jet )
=[{wav(v-u)u}⁄g] / [(mv2)⁄2]
[{wav(v-u)u}⁄g] / [(wav/g v2)⁄2]
=[2(v-u)u] / v2


6. Write down the condition for maximum efficiency and the value of maximum efficiency when jet strikes a series of vanes fitted on a wheel.
Condition for maximum efficiency is, Jet velocity = Vane velocity / 2
Maximum efficiency = 50%
Turbines
7. What is meant by impulse turbine? (Apr 2016)
Pressure energy of the water is converted into kinetic energy in a nozzle. The high velocity water jet strikes the vanes or buckets attached to a wheel. The resulting impulse (as described by Newton's second law of motion) rotates the turbine and kinetic energy of the jet is converted into mechanical energy. The pressure of water passing through the turbine is atmospheric pressure. Such a turbine is called the impulse turbine.
தண்ணீரின் அழுத்த ஆற்றல் இயக்க ஆற்றலாக ஒரு nozzleல் மாற்றப்படுகிறதுநீரின் உயர் வேக ஜெட் ஒரு சக்கரத்துடன் இணைக்கப்பட்ட வேன்கள் அல்லது வாளிகளைத் தாக்கும்இதன் விளைவாக உந்துவிசை ( நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி படி)  டர்பைனை சுழற்றுகிறது அதாவது ஜெட் இயக்க ஆற்றல் இயந்திர சக்தியாக மாற்றப்படுகிறது.டர்பைன் வழியாகச் செல்லும் தண்ணீரின் அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தை போன்று உள்ளதுஇத்தகைய டர்பைன் impulse டர்பைன் எனப்படும்.

8. What is reaction turbine? (Apr 15, 16, Oct 13)
           The pressure and kinetic energy of the water gliding over the runner vanes, give the turbine wheel the turning moment. Such a turbine reaction is called a turbine because of the pressure difference between the inlet and outlet of the turbine.
Runner மீது செல்லும் தண்ணீரின் அழுத்த ஆற்றலும் இயக்க   ற்றலும் டர்பைன் சக்கரத்திற்கு turning moment அளிக்கின்றனடர்பைனின் inlet மற்றும் outletல் ஏற்படும் அழுத்த வேறுபாட்டினால் இயங்கும் இத்தகைய டர்பைன் reaction டர்பைன் எனப்படும்.
Example: 1) Francis turbine 2) Kaplan turbine

9. What is the purpose of casing in Pelton wheel?
(1) Prevents water from splashing
(2) Sends water to the tail race
(3) Protects against accidents
(1) தண்ணீர்  தெறித்துவிடாமல் தடுக்கிறது
(2) Tail raceக்கு தண்ணீரை அனுப்புகிறது
(3) விபத்துக்களிலிருந்து பாதுகாக்கிறது

10. Name the main components of a Pelton wheel. (Apr 2013,16)
(1) Runner (2) Buckets (3) Nozzle (4) Hydraulic brake (5) Guide mechanism.

11.Why is governor used in pelton turbine?
Governor maintains constant speed of the turbine irrespective of the load variation.
சுமை மாறுபாட்டைப் பொருட்படுத்தாமல் turbine-ன் நிலையான வேகத்தை பராமரிக்கிறது

12.Name the main components of Francis turbine or Kaplan turbine.
           1. Spiral casing 2. Guide vanes 3. Runner  4. Runner Vanes 5. Draft tube

13. What is a draft tube?(Oct 2014, 15)
A draft tube is a conical pipe or passage that increases in cross section. It connects the runner's outlet with the tail race in a reaction turbine.
இது கூம்பு வடிவ குழாயாகும். இது மேல்முனையிலிருந்து கீழ்முனைவரை சீராக விரிந்திருக்கும். ஒரு reaction turbine-ல் tail race உடன் ரன்னர் outlet  இணைக்கும்.

14. State functions of draft tube.
        1. Increases the total pressure headt at which the turbine is operating.
2. Increases turbine efficiency.
3. Using the Draft tube, the turbine can be placed the tail race water. It is easy to test and repair
1. டர்பைன் செயல்படும் மொத்த அழுத்த உயரத்தை அதிகரிக்கிறது.
2. டர்பைன் efficiency- அதிகரிக்கிறது.
        3. Draft tube பயன்படுத்துவதால், tail race நீருக்குள் டர்பைன் மூழ்கி இருக்க வேண்டியதில்லை. எனவே, டர்பைனை சோதிப்பதும் பழுது செய்வதும் எளிதாகிறது
.
15. Write the function of surge tanks. (Apr 2014)
1) When the water to the turbine is drastically reduced, pressure waves in the penstock may occur in the penstock. But, fitting a surge tank will save the water it returns. This will prevent the penstock from bursting.
2) When the turbine needs more water, the surge tank will return the stored water to the turbine.
3) It controls the water required for the turbine and regulates the turbine speed.
1)Turbine-க்குச் செல்லும் நீரை சட்டென்று குறைக்கும்போது, penstock-ல் அதிர்வு அலைகள் உண்டாகி உடைய நேரிடலாம். ஆனால், surge tank- பொருத்துவதால் அது திரும்பும் நீரை சேமித்துக் கொள்ளும். இதனால்  penstock உடைவது  தவிர்க்கப்படும்.
2) Turbine-க்கு அளவுக்கு அதிகமான நீர் தேவைப்படும் போது தான் சேமித்த நீரை surge tank திருப்பி turbine-க்கு  அனுப்பும்.     
3) டர்பைனுக்கு தேவைப்படும் நீரை கட்டுப்படுத்தி டர்பைனின் வேகத்தை ஒழுங்குபடுத்துகிறது.

16. Name any two draft tubes.
(1) Conical or divergent draft tube. (2) Hydra cone or moody spreading tube. (3) Simple elbow type draft tube. (4) Elbow tube with circular inlet and rectangular outlet.

17. Name any two types of surge tanks.
(1) Simple surge tank (2) Conical surge tank. (3) Restricted orifice surge tank. (4) Differential surge tank.

18.Differentiate Impulse turbine with Reaction turbine. (Any three)
S.No.
Impulse turbine
Reaction turbine
1.
The runner is rotated by the velocity energy of the water.
The runner is rotated by water pressure and velocity energies.
2
Water strikes the bucket of the Runner.
Water glides over the runner blades.
3
Water flows at atmospheric pressure in Runner.
The pressure of the water flowing into the runner decreases steadily.
4
The casing will not be full of water. No airtight casing is required.
The casing should be full of water. Airtight casing is required
5
No need for a draft tube.
Draft tube needed.
6
Suitable for high heads.
Suitable for low and medium heads

S.No.
Impulse turbine
Reaction turbine
1.
நீரின் velocity energy-ஆல் runner சுழல்கிறது.
நீரின் pressure மற்றும் velocitye energy-களால் runner சுழல்கிறது.
2
Runner-ன் bucket- நீர் மோதுகிறது.
Runner blade-களில் நீர் glide ஆகிறது.
3
Runner-ல் வளிமண்டல அழுத்தத்தில் நீர் பாயும்.
Runner-ல் பாயும் நீரின் அழுத்தம் சீராகக் குறையும்.
4
Casing முழுவதும் நீர் நிரம்பி இருக்காது. காற்றுப் புகாத casing தேவை இல்லை .
Casing முழுவதும் நீர் நிரம்பி இருக்க வேண்டும். காற்றுப்புகாத casing தேவை
5
Draft tube தேவையில்லை .
Draft tube தேவை.
6
அதிக heads-க்கு ஏற்றது.
குறைந்த மற்றும் நடுத்தர head-களுக்கு ஏற்றது

19. Differentiate Impulse turbine with Reaction turbine. (Any three)
S.No.
Francis Turbine
Kaplan Turbine
1.
Radial flow turbine.
Axial flow turbine.
2
16 to 24 blades are in the runner.
3 to 6 blades are in the runner.
3
The angles between the runner blade are fixed
 The angles between the runner blades can be changed.
4
Water will flow in the radial direction on the runner blades.
Water will flow in the axial direction on the runner blades.
5
Suitable for Medium pressure head.
Suitable for low pressure head.
6
Less efficiency
Efficiency is high

S.No.
Francis Turbine
Kaplan Turbine
1.
Radial flow turbine ஆகும்.
Axial flow turbine ஆகும்.
2
16 முதல் 24 bladeகள் வரை runnerல் இருக்கும்.
3 முதல் 6 bladeகள் வரை இருக்கும்.
3
Runner blade ன் கோணங்கள் நிலையானவை
Runner blade களின் கோணங்களை மாற்றியமைக்க முடியும்.
4
Runner bladeகளில்  Radial directionல் நீர் பாயும்.
Runner bladeகளில் turbine axial directiony நீர் பாயும்.
5
Medium pressure headக்கு ஏற்றது.
Low pressure headக்கு ஏற்றது.
6
Efficiency குறைவு
 Efficiency அதிகம்
Centrifugal pump
20. What is priming? (Oct 12, 13, 14, 15, Apr 2015)
Priming is the process of removing the air in a casing and suction pipe by filling with water before starting a centrifugal pump.
ஒரு centrifugal பம்பை துவக்குவதற்கு முன் casing மற்றும் உறிஞ்சு குழாயில் நீரை நிரப்பி காற்றை அகற்றும் முறையை Priming என்கிறோம்.

21. What is cavitation? (Apr 13, 14, 16)
Due to the high suction lift, excess vacuum is created in the inlet of the centrifugal pump. When this vacuum pressure drops below the vapour pressure, the water evaporates and the cavities begin to appear. This is called cavitation.
அதிக suction lift காரணமாக centrifugal பம்பின் inletல் அதிகமாக வெற்றிடம் உருவாகிறது. இந்த வெற்றிட அழுத்தம் vapour pressure-க்கு கீழே குறையும் போது தண்ணீர் ஆவியாகி cavities தோன்ற ஆரம்பிக்கின்றன. இதை cavitation என்கிறோம்.

22. Name the different types of impellers of centrifugal pump.
(1) Closed or shrouded impeller (2) Semi-open impeller (3) Open impeller

23. Name the types of casing of centrifugal pump.
(1) Volute casing (2) Vortex or whirlpool casing. (3) Turbine casing or diffuser casing.

24. What is the function of strainer in centrifugal pump?
Strainer fitted to the bottom of the suction pipe, prevents unwanted materials - leaves, sticks -from entering the pump
உறிஞ்சு குழாயின் அடிப்பகுதியில் பொருத்தப்படும் Strainer இலைகள்குச்சிகள் போன்ற தேவையற்ற பொருட்கள் பம்பிற்குள் நுழைவதைத் தடுக்கிறது.

25. What is single stage centrifugal pump?
Only one impeller mounted to the shaft and used for low lift
ஒரு இம்பெல்லர்  மட்டும் shaftல் பொருத்தப்பட்டு low liftக்கு பயன்படும் centrifugal pump  single stage centrifugal pump என்கிறோம்.

26. What is multistage pump?
Two or more than two impellers mounted to the same shaft and used for high lift.
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட இப்பெல்லர்கள் ஒரே Shaft-ல் பொருத்தப்பட்டு high liftக்குப் பயன்படும் centrifugal pump multistage pump என்கிறோம்.

27. What is the purpose of multistage pumps?
           Impellers in seies – to increase total head of water.
           Impellers in parallel – to increase discharge of water.
.
28. Define hydraulic efficiency of centrifugal pump.      
It is the ratio between hydraulic power and impeller power.
 இது hydraulic power -க்கும் impeller power -க்கும் உள்ள விகிதம் ஆகும்.


29. Define mechanical efficiency of centrifugal pump.
It is the ratio between impeller power and shaft power.  
    இது impeller power-க்கும் shaft power-க்கும் உள்ள விகிதம் ஆகும்.

30. Define overall efficiency efficiency of centrifugal pump.
It is the ratio between hydraulic power and shaft power. (= hydraulic efficiency × mechanical efficiency)
           இது hydraulic power -க்கும் shaft power-க்கும் உள்ள விகிதம் ஆகும்.
 Reciprocating pump

31. Write the expression for discharge of reciprocating pump
             Single acting Pump,  Qt= ALN/60
             Double acting Pump,  Qt= 2ALN/60

32. Define slip in reciprocating pump. (Oct 14, Apr 2015)
             Slip = Theoretical discharge - actual discharge
Theoretical discharge லிருந்து actual discharge கழித்தால் கிடைப்பது slip எனப்படும்.

33. What is coefficient of discharge in reciprocating pump? (Oct 2012, Apr 2015)
        It is the ratio between actual discharge and theoretical discharge
Coefficient of discharge = C= Qa/Qt
                   Actual discharge மற்றும் theoretical discharge ஆகியவற்றின் விகிதம் coefficient of discharge ஆகும்.
34. Define percentage slip. (Oct. 2011)
% Slip=[Slip/Qt ]×100
=[(Qt-Qa) /Qt ]×100
=(1 - Cd) x 100
35. Define negative slip. (Oct 12, Apr 2016)
           In some cases, actual discharge is more than theoretical discharge. We call it negative slip.
சில சந்தர்ப்பங்களில் Theoretical discharge- விட Actual discharge அதிகமாக ஏற்படும்அதை negative slip என்கிறோம்.


 36. State the reason for negative slip in case of reciprocating pump. 
           1. Long suction pipe 2. Very low delivery head 3. High speed
           During suction stroke, water raises through long suction pipe with more inertia force. This water strikes the delivery valve and opens it. Due to this, some water is delivered out in the suction stroke itself. This delivered water plus actual discharge taken place during delivery stroke will be greater than theoretical discharge. Thus, slip is negative.
(1) மிக நீளமான உறிஞ்சு குழாய் 
(2) மிக குறைவான delivery head  
(3) அதிக வேகம் 
Suction stroke-ன் போது, நீளமான suction pipe வழியாக மேலேறும் நீருக்கு inertia force அதிகமாக இருக்கிறது. இதனால் சிலிண்டருக்குள் நுழையும் நீர் delivery valve- பலமாக மோதுவதால், அது திறந்து சிறிதளவுநீர் பம்பிலிருந்து வெளியேறிவிடுகிறது. Delivery stroke-ல் வழக்கமாக வெளியேறும் actual discharge- இதனுடன் கூட்டும்போது கிடைக்கும் மதிப்பு theoretical discharge- விட அதிகமாகி விடுவதால், negative slip கிடைக்கிறது

37. Write down the expression for theoretical power required to drive a reciprocating pump.
 P = wQt (Hs  + Hd)
Hs  - suction head, Hd  delivery head

38. Define air vessel and write the functions (Oct 2015, Oct 13, and Apr 13))
It is a vessel closed at top and opened at bottom. It contains compressed air at top and water at bottom. Since it works due to the action of compressed air, it is called as air vessel. It is fitted to the suction and delivery pipes near the cylinder of reciprocating pump.
On suction side
1. Separation is prevented
2. Speed of pump is increased
3. Frictional loss in suction pipe is less
On delivery side
1. Uniform discharge is obtained
2. Frictional loss in delivery pipe is less
வார்ப்பிரும்பால் செய்யப்பட்ட பாத்திரம்மேலே மூடப்பட்டு கீழே திறந்துள்ளது. இது மேலே compressed airயும்கீழே தண்ணீரையும் கொண்டுள்ளதுcompressed airன் செயல் காரணமாக இது செயல்படுவதால்இது air vessel அழைக்கப்படுகிறது.இது   suction and delivery pipesல் பம்பின் சிலிண்டருக்கு அருகில் பொருத்தப்படுகிறது 

On suction side
1. Separation ஏற்படாததால் நீர் ஓட்டம் தடைபடாது.
2. Separation ஏற்படாததால் பம்பின் வேகத்தை அதிகரிக்கலாம்.
3. Suction pipe-ல் உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு குறைகிறது.
 On delivery side
1. Uniform discharge கிடைக்கிறது.
2. Delivery pipe-ல் உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு குறைகிறது.
.
39. What is separation?
           If the absolute pressure of water in pump falls below 2.6 metres of water abs, water begins to boil. Bubbles are formed. They cling together and clog the pipe. So, water flow is separated. This event is known as separation. To avoid separation, air vessels must be connected in reciprocating pump on both suction and delivery pipes.

        பம்பினுள் உள்ள நீரின் absolute pressure-ன் மதிப்பு 2.6 m of water abs-ஐவிட குறைந்தால், நீர் ஆவியாகத் தொடங்கி குமிழ்கள் உண்டாகின்றன. இவை ஒன்று சேர்ந்து குழாயை அடைத்துக் கொள்வதால் நீர் ஓட்டம் தடைபடுகிறது. இந்நிகழ்வு separation எனப்படும். Separation நடைபெறாமலிருக்க பம்பில் air vesselகள் பொருத்தப்பட வேண்டும்.
40. What is indicator diagram of reciprocating pump?
           Indicator diagram of reciprocating pump is basically a graph between the absolute pressure head in the cylinder and the distance travelled by the piston from inner dead centre for one complete revolution of the crank. (ie. pressure head at suction and delivery vs stroke length) The area of plot is proportional to the work done by the pump/ revolution .
           சிலிண்டருக்குள் உள்ள நீரின் அழுத்த உயரத்திற்கும்பிஸ்டன் நகர்ந்த தூரத்திற்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிடும் வரைபடம்ஒரு முழு சுற்றுக்கு பம்ப் செய்யும் வேலைவரைபடத்தின் பரப்புக்கு நேர் விகிதத்தில் இருக்கும்
          
41. Differentiate between plunger and piston pump (Any three only)

S.No.
Piston pump
Plunger pump
1.
Length of piston is smaller than its diameter
Length of plunger is greater than its diameter
2.
Less weight
More weight
3
Delivery pressure is low
Delivery pressure is high
4.
Rings are fitted in piston Cylinder
Rings are fitted in cylinder
5.
Cylinder  liner is used
Cylinder liner is not used.
6.
Handles only pure water
Handles impure water

S.No.
Piston pump
Plunger pump
1.
பிஸ்டனின் நீளம் அதன் விட்டத்தை விட சிறியது
Plunger-ன் நீளம் அதன் விட்டத்தை விட அதிகமாக உள்ளது
2.
குறைந்த எடை
அதிக எடை
3
டெலிவரி அழுத்தம் குறைவாக உள்ளது
டெலிவரி அழுத்தம் அதிகமாக உள்ளது
4.
Rings பிஸ்டன் சிலிண்டரில் பொருத்தப்பட்டுள்ளன
மோதிரங்கள் சிலிண்டரில் பொருத்தப்பட்டுள்ளன
5.
சிலிண்டர் லைனர் பயன்படுத்தப்படுகிறது
சிலிண்டர் லைனர் பயன்படுத்தப்படவில்லை.
6.
தூய நீரை மட்டுமே கையாளுகிறது
தூய்மையற்ற நீரைக் கையாளுகிறது

42. Differentiate between Reciprocating pump and Centrifugal pump (Any three only)
S.No.
Reciprocating pump
Centrifugal pump
1.
More space is required
Less space is required
2.
More weight
Less weight
3.
Wear and tear is more
Wear and tear is less
4.
Initial cost is more
Initial cost is less
5.
Maintenance cost is more
Maintenance cost is less
6
High efficiency
Low efficiency
7
Complicated design
Simple design
8
Low speed
High speed
9
Air vessel is required
Air vessel is not required.
10
Priming is not required
Priming is requried
11
Delivery pressure is high
Delivery pressure is less
12
Handles pure water only
Handles impure water also
13
Discharge is pulsating
Discharge is continuous
14
Small discharge
Large discharge
15
When pump is running delivery valve should not be closed.
When pump is running, delivery valve may (or) may not beclosed.

S.No.
Reciprocating pump
Centrifugal pump
1.
அதிக இடம் தேவை
குறைந்த இடம் தேவை
2.
அதிக எடை
குறைந்த எடை
3.
தேய்மானம் அதிகம்
தேய்மானம் குறைவு
4.
ஆரம்ப செலவு அதிகம்
ஆரம்ப செலவு குறைவாக உள்ளது
5.
பராமரிப்பு செலவு அதிகம்
பராமரிப்பு செலவு குறைவாக உள்ளது
6
அதிக செயல்திறன்
குறைந்த செயல்திறன்
7
சிக்கலான வடிவமைப்பு
எளிய வடிவமைப்பு
8
குறைவான வேகம்
அதிவேகம்
9
Air vessel தேவை
Air vessel தேவையில்லை.
10
Priming தேவையில்லை
Priming மறுபரிசீலனை செய்யப்படுகிறது
11
டெலிவரி அழுத்தம் அதிகமாக உள்ளது
டெலிவரி அழுத்தம் குறைவாக உள்ளது
12
தூய நீரை மட்டுமே கையாளுகிறது
தூய்மையற்ற நீரையும் கையாளுகிறது
13
வெளியேற்றம் pulsating
வெளியேற்றம் தொடர்ச்சியானது
14
குறைவான வெளியேற்றம்
அதிக வெளியேற்றம்
15
பம்ப் இயங்கும் போது delivery valve வை மூடக்கூடாது.
பம்ப் இயங்கும்போது, delivery valve  மூடலாம் (அல்லது) மூடாமல் போகலாம்.
Deep well pumps.
43. List deep well pumps.
           1. Jet Pump 2. Submersible Pump. 3.Turbine Pump.

44. What is a jet pump?
           Nozzle –  near the surface of the water in the deeep  well
           Centrifugal pump – ground level
        Water at high pressure is forced through a nozzle to form a high velocity jet. So  partial vacuum is created and water from well is sucked. The high velocity water jet pushes water to a height. Then water is sucked by the pump and discharged to the delivery side by the impeller.
        உயர் அழுத்தத்தில் உள்ள நீர், ஒரு nozzle வழியாக அதிக வேகம் கொண்ட ஜெட் ஆக உருவாகிறது. எனவே பகுதி வெற்றிடம் உருவாக்கப்பட்டு கிணற்றில் இருந்து நீர் உறிஞ்சப்படுகிறது. அதிக வேகம் கொண்ட ஜெட் தண்ணீரை ஒரு உயரத்திற்கு தள்ளுகிறது. பின்னர் பம்பால் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, டெலிவரி பக்கத்திற்கு impeller-ல் வெளியேற்றப்படுகிறது.

45. What is a turbine pump?
        It is a vertical multistage centrifugal pump. It has the motor located above ground, connected via a long vertical shaft to impellers of the pump at the bottom. The impellers look like the runner of reaction turbine. So it is known as turbine pump.
        இது ஒரு vertical multistage centrifugal pump.  இது தரையில் மேலே அமைந்துள்ள மோட்டார் உள்ளது, இது ஒரு நீண்ட செங்குத்து தண்டு வழியாக கீழே உள்ள பம்பின் impellers இணைக்கப்பட்டுள்ளது. Impellers,  reaction turbine-ன் runner போல இருக்கும். எனவே இது turbine pump என்று அழைக்கப்படுகிறது.

47.What is submersible pump?
        It is a vertical multistage centrifugal pump. Submersible pumps have the electric motor located underwater at the bottom of the pump. So long shaft is not needed.

இது ஒரு vertical multistage centrifugal pump. நீரில் மூழ்கக்கூடிய pump-களில் மின்சார மோட்டார் பம்பின் அடிப்பகுதியில் நீருக்கடியில் அமைந்துள்ளது. எனவே நீண்ட தண்டு தேவையில்லை.



No comments:

Post a Comment