I
- Properties of fluids
1. Define fluid.
A substance which is capable of
flowing from one place to another place easily is known as fluid.
ஒரு இடத்தில்
இருந்து
மற்றொரு
இடத்திற்கு
எளிதாக
பாயும்
தன்மையைப்
பெற்றுள்ள
ஒரு
பொருள்
fluid என்று
அழைக்கப்படும்.
Example:- திரவம்
மற்றும்
வாயு
பொருட்கள்
2. Define Fluid
mechanics
The study of properties and
behaviour of liquids and gases at rest
and motion is known as Fluid Mechanics.
நிலையாக இருக்கும்
மற்றும்
பாயும்
திரவம்
மற்றும்
வாயு
பொருட்களின்
பண்புகளையும்,
அவைகள் எவ்வாறு செயல்படுகிறது
என்பதைப்
பற்றியும்
படிக்கும்
அறிவியல்
Fluid Mechanics எனப்படும்
3. Define Hydrostatics.
The study of properties and
behaviour of liquids at rest is known as Hydrostatics
நிலையாக இருக்கும்
திரவத்தின்
பண்புகளைப்
பற்றி
படிப்பது
Hydrostatics எனப்படும்.
Example:அணைக்கட்டுகள்(dam),
கடல்
(sea), கொள்கலத்தில்
அடைக்கப்பட்ட
திரவம்
4. Define
Hydrodynamics.
The study of properties liquids in motion
and forces acting on them is known as Hydrodynamics
Example: fluid flowing through
pipe, pump and turbine
பாயும் திரவத்தின்
பண்புகளைப்
பற்றியும்,
அதன்
மேல்
செயல்படும்
விசைகளைப்
பற்றியும்
படிப்பதாகும்.
Example: குழாய்கள் வழியாக
பாயும்
நீர்,
pump மற்றும்
turbine வழியாக
பாயும்
நீர்
போன்றவைகள்.
5. What is an ideal
fluid? (Apr 2013, 16)
An ideal fluid is one which has no
viscosity, surface tension, cohesion and
adhesion etc. It has constant density. It has no opposition to flow.
Viscosity, surface tension, cohesion
and adhesion etc எதுவும்
இன்றி
மாறாத
density கொண்டது
ideal fluid ஆகும்.
இது
எவ்வித
எதிர்ப்புமின்றி
பாய்ந்தோடக்கூடியது.
6. What is real
fluid? (Oct 2014)
A real fluid is one which has viscosity,
surface tension, cohesion and adhesion etc., and is compressible.
Examples:
Water, Lubricating oil, etc.
இயற்கையாக கிடைக்க
கூடிய
பாய்மங்கள்
real fluid எனப்படும். இவை
viscosity, density, surface tension, compressibility போன்ற
குணங்களை
பெற்று
இருக்கும்.
7. What is Newtonian
fluid? (Apr 2014)
A fluid which obeys Newton's
law law of viscosity is called Newtonian
Fluid
Examples:
Water, Lubricating oil.
Newtonian law of viscosity-க்கு
பணிந்து
செல்லக்கூடிய
பாய்மங்கள்,
Newtonian fluid எனப்படும்.
எ.கா.
நீர்,
கிளிசரின்,
உயவு
எண்ணெய்கள்,
காற்று
மற்றும்
அனைத்து
வாயுக்கள்.
8. What is Non -
Newtonian fluid?
A fluid which does not obey Newtonian law of viscosity is called Non-
Newtonian Fluid.
Examples:
Paints, Plastics
Newtonian law of viscosity-க்கு
பணியாத
பாய்மங்கள்,
Non-Newtonian fluid எனப்படும்.
9. Define specific mass
(Mass density).
The mass per unit volume of a liquid is known as density.
ஓரலகு கொள்ளளவு
கொண்ட
திரவத்தின்
நிறையை
density என்கிறோம்.
இதை
ρ(rho) என்ற
எழுத்தால்
குறிப்பிடுகிறோம்.
S.I.unit-ல்
இதன்
அலகு
kg/m3 ஆகும்.
10. Define specific
volume.
The volume per unit mass of a liquid is known as specific volume.
ஒரு திரவத்தின்
ஓரலகு
நிறையில்
அடங்கும்
கொள்ளளவு
Specific volume ஆகும்.
S.I.Unit-ல்
இதன்
அலகு
m3 /kgஆகும்.
11. What is meant by
specific weight (weight density)? (Oct 2013)
The weight per unit volume of a liquid is known as specific weight or
weight density. Unit : N/m3
ஓரலகு கொள்ளளவில்
உள்ள
திரவத்தின்
எடையை, எடை அடர்த்தி
(Specific weight) என்கிறோம்.
12. What is meant by
specific gravity (relative density)? (Apr. 2013, 14, 16)
The ratio between of specifict
weight of given fluid and specific
weight of standard fluid(water)
திரவத்தின்
specific weight -க்கும், சுத்தமான
நீரின்
(standard fluid) specific weight-க்கும் உள்ள
விகிதம்
Specific gravity எனப்படும். பாதரசத்தின்
(mercury) Specific gravity 13.6
13. Define viscosity of
a fluid. (Oct 2014, Apr 2015)
Liquid flows in layers. It is the
resistance offered by liquid against its flow due to frictional force between
layers of liquid.
ஒரு திரவம்
பாய்ந்து
செல்லும்
பொழுது
அடுக்கடுக்காக
(Layer) செல்கிறது.
அடுக்குகளுக்கு
இடையே
உராய்வு
விசை
உண்டாகிறது.
ஓட்டத்திற்கு
தடை
உண்டாக்குகிறது.
இவ்வாறு
தடை
ஏற்படுத்தும்
தன்மை
viscosity எனப்படும்.
Unit
: N.s/m2 or Pa.s.
14 . Define absolute
viscosity (or) dynamic viscosity (or) coefficient of viscosity of a fluid.
The coefficient of viscosity of a liquid
is numerically equal to the viscous force acting tangentially between two
layers of liquid having unit area of contact and unit velocity gradient normal
to the direction of flow of liquid.
ஓரலகுப் பரப்புள்ள,
செங்குத்தாக
ஓரலகுத்
திசைவேகச்
சரிவைக்
கொண்ட
இரண்டு
திரவ
அடுக்குகளுக்கு
இடையே
தொடுகோட்டின்
திசையில்
செயற்படும்
பாகுநிலை
விசையின்
எண்
மதிப்பே
பாகியல்
எண்
ஆகும். ------------- Unit : N s m-2
15. Define kinematic
viscosity.
It is defined as the ratio between
absolute viscosity and density of liquid
Absolute viscosity-க்கும்
mass density-க்கும் உள்ள விகிதம்
kinematic viscosity எனப்படும். S.I.unit-ல்
இதன்
அலகு
m2/s ஆகும்.
16. Define the property
cohesion. (Apr 2016)
It is the attraction between
molecules of same liquid.
ஒரு திரவத்தின்
மூலக்கூறுகள்
ஒன்றை
ஒன்று
கவர்ந்து
ஒட்டிக்
கொள்ளும்
தன்மை
Cohesion எனப்படும்.
17. Define the property
adhesion.
It is the attraction between
molecules of different substances.(eg) between water and glass
மாறுபட்ட திரவங்களின்
மூலக்கூறுகள்
ஒன்றை
ஒன்று
கவர்ந்து
ஒட்டிக்
கொள்ளும்
தன்மை,
அல்லது
ஒரு
திரவத்தின்
மூலக்கூறுகள்,
மற்றொரு
பொருளில்
ஒட்டிக்
கொள்ளும்
தன்மை
adhesion எனப்படும்.
18. Define surface
tension. (Oct 2013)
Surface tension is defined as the
tensile force per unit length acting on
the free surface of a liquid such that
the free surface behaves like a membrane under tension. SI units as N/m.
ஒரு திரவத்தின்
மேல்பரப்பில்,
ஓரலகு
நீளத்தில்
செயல்படும்
இழுவிசை, பரப்பு இழுவிசை
எனப்படும்.
இதனால்
திரவத்தின்
மேல்பரப்பு
இழுக்கப்பட்ட
சவ்வு
போல
செயல்படுகிறது
19. Define the property
compressibility.
It is the property of the substance by
which it changes its volume when compressive force is applied.
ஒரு திரவத்தில்
வெளியிலிருந்து
ஏற்படுத்தும் அழுத்த மாற்றத்தின்
காரணமாக
அதன்
கொள்ளளவு
மாறும்
தன்மை
compressibility எனப்படும்.
20. Define the
capillarity. (Oct 2012, 15, Apr 2014)
Capillarity is defined as a rise or fall
of a liquid surface in a glass tube relative to the adjacent general level of
the liquid when the tube is dipped vertically in the liquid bath
ஒரு சிறிய
கண்ணாடி
குழாயை
திரவத்தால்
நிரப்பப்பட்ட
ஒரு
பாத்திரத்தில்
அமிழ்த்தும்
போது
பாத்திரத்திலுள்ள
திரவமட்டத்தை
விட
குழாயினுள்
திரவமட்டம்
கூடுவதோ
(Rise) அல்லது
குறையும்
(Fall) தன்மை
Capillarity எனப்படும்.
21. Define Vapour
pressure.
Vapour pressure can be defined as
pressure formed by the vapor of the liquid
over the free surface of the liquid in a closed container.
மூடிய கொள்கலனில்
திரவத்தின்
மேற்பரப்பில்
திரவத்தின்
ஆவியால்
உருவாகும்
அழுத்தம்
என
ஆவி
அழுத்தம்
வரையறுக்கப்படுகிறது.
22. What is meant by
intensity of pressure?
The normal (perpendicular) force of liquid acting on unit area is known as intensity of
pressure. Unit : N/m2
ஓரலகு பரப்பளவில்
செங்குத்தாக
செயல்படும்
திரவத்தின்
விசை
அழுத்தம்
எனப்படும்.
இது
p என்ற
எழுத்தால்
குறிக்கப்படுகிறது.
23. Explain the term pressure head.(Oct 2012, Apr 2015,
16)
In a liquid at rest, the vertical depth
of any point from the free surface is known as pressure head.
pressure
head = pressure intensity / specific weight of fluid
நிலையான திரவத்தில்
ஏதாவது
ஒரு
புள்ளியிலிருந்து
அதன்
மேல்
மட்டம்
வரை
உள்ள
செங்குத்து
உயரம்
அந்த
புள்ளியின்
Pressure head எனப்படும். இதனை
, h = p/w என
குறிக்கலாம்.
24. State Pascal's law.
(Oct 2014, Apr 2016)
This law states that the intensity
of pressure at any point in a fluid at rest, is acting equally in all
directions.
நிலையாக இருக்கும்
ஒரு
திரவத்தில்
ஓர்
புள்ளியில்
ஏற்படும்
அழுத்தம்
(pressure) அதன் எல்லாப்பக்கங்களிலும்
சமமாக
இருக்கும்.
25. Mention any two
applications of Pascal's law. (Apr 2013, 14, Oct 2015)
(1)
Hydraulic press (2) Hydraulic Jack
26. What is gauge
pressure? (Oct 2012, 15)
When pressure is above atmospheric pressure and pressure is measured
with respect to atmospheric
pressure as datum, it is known as gauge pressure. It is measured by pressure
gauge.
Atmospheric pressure-ஐ
மட்டமாகக்
கொண்டு
pressure gauge மூலம் வளி
(காற்று)
மண்டல
அழுத்தத்திற்கு
கூடுதலான
அழுத்தத்தை
அளப்பது,
gauge pressure எனப்படும். இதில்
Atmospheric pressure zero (0) என குறிக்கப்படும்.
27. What is Vacuum
pressure? (Oct 2012, 15, Apr15)
When pressure is below atmospheric
pressure and pressure is measured with respect to atmospheric pressure as datum, is known as vacuum pressure. It is measured by vacuum
gauge.
வளி (காற்று)
மண்டல
அழுத்தத்திற்கு
குறைவாக
உள்ள
pressure, vacuum pressure எனப்படும். இதனை
vacuum gauge கொண்டு அளக்கலாம்.
28. What is meant by
absolute pressure? (Oct 2013, 14)
The pressure measured with respect to absolute
zero pressure(Perfect vacuum) as reference, is known as absolute pressure.
Absolute zero pressure(Perfect vacuum)-ஐ
மட்டமாகக்
(reference ஆகக்) கொண்டு அளக்கப்படும்
pressure ஆனது Absolute pressure எனப்படும்.
Absolute pressure =
Atmospheric pressure + Gauge pressure
Absolute pressure =
Atmospheric pressure - Vacuum pressure
29. Explain the method
of measuring local atmospheric pressure. (October 2017) (or) Which instruments
are used to measured atmospheric pressure?
It is measured by an instrument called
Barometer.
A
barometer has a vertical glass tube closed at the top immersed in an
open mercury-filled basin at the bottom. Mercury in the tube rises until the
weight of the mercury column balances the atmospheric force exerted on the
basin. This height gives atmospheric pressure head
ஒரு காற்றழுத்தமானி
ஒரு
செங்குத்து
கண்ணாடி
குழாய்
மேலே
மூடப்பட்டிருக்கும்,
கீழே
ஒரு
திறந்த
பாதரசம்
நிரப்பப்பட்ட
basin-யில்
அமர்ந்திருக்கும்.
mercury column-ன் எடை
basin-ன்
மீது
செலுத்தப்படும்
வளிமண்டல
விசையை
சமப்படுத்தும்
வரை
குழாயில்
உள்ள
பாதரசம்
உயர்கிறது.
30.
What is Piezometer?
It is the simplest form of manometer
used to measure the low pressure. ( vertical graduated glass tube connected to the centre of pipe.)
இது gauge pressure-ஐ
அளக்கக்கூடிய
எளிமை
manometer வடிவத்தில் அமைந்த
கருவியாகும்.
31. What are the
limitations of Piezometer?
1.
The atmospheric pressure in water height is 10.33m. If the pressure to be
measured is more than atmospheric pressure, then the length of piezometer tube
must be more than 10.33m. Manufacturing of glass tube to such a length is
difficult.
2.
Handling of such a long glass is also more difficult.
3.
Rapid changes in pressure cannot be recorded accurately.
4.
It can not be used to measure the negative or vacuum pressure.
1.
நீர்
உயரத்தில்
வளிமண்டல
அழுத்தம்
10.33 மீ. அளவிட வேண்டிய
அழுத்தம்
வளிமண்டல
அழுத்தத்தை
விட
அதிகமாக
இருந்தால்,
பைசோமீட்டர்
குழாயின்
நீளம்
10.33 மீ
க்கும்
அதிகமாக
இருக்க
வேண்டும்.
இவ்வளவு
நீளத்திற்கு
கண்ணாடி
குழாய்
தயாரிப்பது
கடினம்.
2.
இவ்வளவு
நீளமான
கண்ணாடியைக்
கையாளுவதும்
மிகவும்
கடினம்.
3.
அழுத்தத்தில்
விரைவான
மாற்றங்களை
துல்லியமாக
பதிவு
செய்ய
முடியாது.
4.
எதிர்மறை
அல்லது
வெற்றிட
அழுத்தத்தை
அளவிட
இதைப்
பயன்படுத்த
முடியாது.
32. What principle is
used in manometer to measure fluid pressure?
Manometers work based on the principle
of balancing the liquid column.
ஒரு திரவத்தின்
மட்ட
உயரத்தை
மற்றொரு
திரவத்தால்
சமன்
செய்து
அழுத்தம்
அளக்கப்படுகிறது.
33. How do you classify
manometer?
1. Simple manometer 2.Differential
manometer 3. Inverted Differential manometer 4. Micro manometer (Single column)
6. Inclined Micro manometer
34. Why is mercury used
as manometeric fluid?
It is quite dense (13600 kg/m3;
water at 1000 kg/m3), so atmospheric pressure can be balanced by a
column of mercury only 760 mm high, whereas we would need 10.3 m of water. It
also has a low vapour pressure and works on all wide range of temperatures
இது மிகவும்
அடர்த்தியானது
(13600 கிலோ/
மீ
3; தண்ணீர்
1000 கிலோ/
மீ
3), எனவே வளிமண்டல
அழுத்தத்தை
760 மிமீ
உயரமுள்ள
பாதரச
column சமப்படுத்த
முடியும்,
அதேசமயம்
10.3 மீ
தண்ணீர்
தேவைப்படும்.
இது
குறைந்த
vapour pressure-ம் கொண்டுள்ளது
மற்றும்
அனைத்து
பரந்த
வெப்பநிலைகளிலும்
செயல்படுகிறது.
35. What are the
precautions to be followed in setting up and operation of manometer? (October
2017)
1.
The installation location of the pressure-gauges should be easily accessible
and close to the gas pressure measurements; if possible, above the measuring
point.
2.
Between the pressure withdrawal point and the measuring unit, a shut-off device
should be introduced.
3.
If pressure peaks are expected, suitable protective equipment may be used.
4.
The piping up to the measuring unit should provide a vibration-free, stable
attachment; otherwise, a wall bracket or some additional fortification via
an attachment rim on the housing should
be provided. Alternatively, mounting in a an instrument panel may be
considered.
5.
Before attaching the gauges, the measuring piping should be cleaned with the
medium to be measured or with clean compressed air.
1.
அழுத்தம்-அளவீடுகளின்
நிறுவல்
இடம்
எளிதில்
அணுகக்கூடியதாகவும்,
வாயு
அழுத்த
அளவீடுகளுக்கு
நெருக்கமாகவும்
இருக்க
வேண்டும்;
முடிந்தால்,
அளவிடும்
இடத்திற்கு
மேலே.
2.
அழுத்தம்
திரும்பப்
பெறும்
இடத்திற்கும்
அளவிடும்
அலகுக்கும்
இடையில்,
ஒரு
அடைப்பு
சாதனம்
அறிமுகப்படுத்தப்பட
வேண்டும்.
3.
pressure peaks எதிர்பார்க்கப்பட்டால்,
பொருத்தமான
பாதுகாப்பு
உபகரணங்கள்
வேண்டும்.
4.
அளவீட்டு
அலகு
வரை
குழாய்
வைப்பது
அதிர்வு
இல்லாத,
நிலையான
இணைப்பை
வழங்க
வேண்டும்;
இல்லையெனில்,
வீட்டுவசதி
மீது
இணைப்பு
விளிம்பு
வழியாக
ஒரு
சுவர்
அடைப்பு
அல்லது
சில
கூடுதல்
வலுவூட்டல்
வழங்கப்பட
வேண்டும்.
மாற்றாக,
ஒரு
கருவி
பேனலில்
ஏற்றுவது
கருதப்படலாம்.
5.
அளவீடுகளை
இணைப்பதற்கு
முன்,
அளவிடும்
குழாயை
அளவிட
வேண்டிய
ஊடகம்
அல்லது
சுத்தமான
compressed air-டன் சுத்தம்
செய்ய
வேண்டும்.
36. What is simple
U-tube manometer?
It is U-shaped glass tube. Its one
end is connected to the point at which
pressure is to be measured and other end is open to atmoshere . It
measures the pressure at a point.
இது U வடிவ
கண்ணாடி
குழாயால்
ஆனது.
இதன்
ஒரு
முனை
அழுத்தம்
அளக்க
வேண்டிய
புள்ளி
உள்ள
இடத்துடன்
இணைக்கப்பட்டிருக்கும்.
மறுமுனையானது
Atmosphere-ல் திறந்து இருக்கும்.
இது
ஒரு
புள்ளியில்
உள்ள
அழுத்தத்தை
மட்டும்
அளக்க
பயன்படுகிறது.
37. What is
differential manometer?
It measures the difference of pressure
between at any two points in the same
pipe (or) two different pipes
இதன் இருமுனைகள்
ஒரே
குழாயின்,
இரு
வித்தியாசமான
புள்ளிகளில்
அல்லது,
இரு
வித்தியாசமான
குழாய்களில்
இணைக்கப்பட்டு
இருக்கும்.
இதனை
பயன்படுத்தி
ஒரே
குழாயின்
இரண்டு
புள்ளிகளில்
ஏற்படும்
அழுத்த
வித்தியாசத்தை
அல்லது
இரு
குழாய்களில்
ஏற்படும்
அளக்க
முடியும்.
38. What is inverted u
tube manometer?
For the measurement of small pressure
differences in liquids, an inverted U-tube manometer is used. Light fluids such
as air, toluene are used as manometric fluids
திரவங்களில்
சிறிய
அழுத்த
வேறுபாடுகளை
அளவிடு- வதற்கு, தலைகீழ்
U-tube மனோமீட்டர்
பயன்படுத்தப் படுகிறது. காற்று,
டோலுயீன்
போன்ற
இலேசான
பாய்மங்கள்
மனோமெட்ரிக்
திரவங்களாகப்
பயன்படுத்தப்படுகின்றன.
39. What is micro
manometer?
Micro manometers are used for
precise measurement of pressure for measuring very small pressure.
Micromanometer குறைவான
அழுத்தத்தை
மிக
துல்லியமாக
அளப்பதற்கு
உபயோகிப்படுகிறது.
40. Draw a sketch of
inclined micro manometer.`
41. What are the
disadvantages of manometer?
1. Pressures can not be measured
directly.
2. Very high pressures can not be
measured directly
1. அழுத்தங்களை
நேரடியாக
அளவிட
முடியாது.
2. மிக அதிக அழுத்தங்களை
அளவிட
முடியாது.
42. What are mechanical
gauges?
Mechanical gauges works based on the
principle of balancing the pressure to be measured against the elastic element or spring force or dead
weight.
ஒரு திரவத்தில்
ஓர்
புள்ளியில்
ஏற்படும்
அழுத்தத்தினால்
உண்டாகும்
விசையை
spring அல்லது
dead weight-களில் சமன்படுத்தி
அந்த
அழுத்தத்தை
கண்டுபிடிக்கும்
கருவி
Mechanical gauges ஆகும்
43. Name the common
types of mechanical gauge?
1. Bourdon's pressure gauge 2. Diaphragm
pressure gauge 3. Dead weight pressure gauge.
44. What is use of dead
weight pressure gauge? (Apr 2016, Oct 2012)
It is used for calibration of
other pressure gauges. It is used for
periodical checking of pressure gauges for
their accuracy.
இது பொதுவாக
அழுத்தமானிகளின
டயல்களை
calibration கற்கும். அழுத்தமானிகள்
சரியாக
அழுத்தத்தை
காட்டுகிறதா
என்று
பார்ப்பதற்கும்
பயன்படும்.
45. Mention the
advantages of mechanical gauges over the manometers.
1. Smaller size. 2. Shows the
pressure reading directly. 3. High Operating range 4. Precision Measurement
5. Long life 6. It can be easily
transferred from one place to another place.
1. இது அளவில்
சிறியது.
2. Reading -ஐ நேரடியாக பெறலாம்.
3. Operating range அதிகம். 4. துல்லியமான
அளவீடு 5. நீண்ட ஆயுள் 6. இதை ஒரு
இடத்திலிருந்து
இன்னொரு
இடத்திற்கு
எளிதாக
மாற்ற
முடியும்.
No comments:
Post a Comment